ShareChat
click to see wallet page
search
#🙏🪔காஞ்சி மஹா பெரியவா ஆன்மீக சிந்தனைகள்🪔🙏 #kanchi maha periyava quotes #ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
🙏🪔காஞ்சி மஹா பெரியவா ஆன்மீக சிந்தனைகள்🪔🙏 - சாம்பார் தயாரிக்க காய், பருப்பு புளி மிளகாய் என எல்லாம் இருக்கலாம் ஆனால் சமைக்கும் பாத்திரம் சுத்தமில்லாமல் இருந்தால் சாம்பார் கெட்டுவிடும் அதுபோல் என்று ஜபம் பூஜை பஜன் எல்லாம் இருந்தும் மனம் தீய சிந்தையுடன் இருந்தால் ஒரு நன்மையும் இல்லை. எனவே மனத்தூய்மை மிகவும் அவசியம் நாம் அதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும் சாம்பார் தயாரிக்க காய், பருப்பு புளி மிளகாய் என எல்லாம் இருக்கலாம் ஆனால் சமைக்கும் பாத்திரம் சுத்தமில்லாமல் இருந்தால் சாம்பார் கெட்டுவிடும் அதுபோல் என்று ஜபம் பூஜை பஜன் எல்லாம் இருந்தும் மனம் தீய சிந்தையுடன் இருந்தால் ஒரு நன்மையும் இல்லை. எனவே மனத்தூய்மை மிகவும் அவசியம் நாம் அதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும் - ShareChat