ShareChat
click to see wallet page
search
#🙏கோவில் #🙏ஆன்மீகம்
🙏கோவில் - 1). குலம் தெரியாமல் போனாலும் குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது  2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு 4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு 5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை ஒருவரின் 6). எமன் கூட குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும் 7). குலதெய்வத்தை வணங்குங்கள் உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான் 1). குலம் தெரியாமல் போனாலும் குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது  2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு 4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு 5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை ஒருவரின் 6). எமன் கூட குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும் 7). குலதெய்வத்தை வணங்குங்கள் உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான் - ShareChat