ShareChat
click to see wallet page
search
#💣தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்😨
💣தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்😨 - விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம மிரட்டல் நபர் | விடுத்ததை தொடர்ந்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று வீட்டில் சோதனை செய்ததில் புரளி என தெரியவந்துள்ளது இன்று காலை இங ஸ்டாலின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம மிரட்டல் நபர் | விடுத்ததை தொடர்ந்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று வீட்டில் சோதனை செய்ததில் புரளி என தெரியவந்துள்ளது இன்று காலை இங ஸ்டாலின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது - ShareChat