ShareChat
click to see wallet page
search
நாளொரு நட்சத்திரம்...... திருத்தூதர் புனித தோமா #திருக்கல்யாணமாதா #⛪கிறிஸ்தவம் #திருக்கல்யாணமாதாதிருத்தலம்பொத்தக்காலன்விளை #நாளொரு நட்சத்திரம் #இறைமறை புனிதர்கள்
திருக்கல்யாணமாதா - நாளொரு நட்சத்திரம் ೧೦ ، ٥ ٢ ٧ திருத்தூதரானபுனிததோமா புனிததோமா இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருதிருத்தூதர்களில் ஒருவர் மற்ற திருத்தூதர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பிய போது தோமா மட்டும் மறுக்கிறார் பின் நீரேஎன் ஆண்டவர் நீரேஎன் கடவுள் என்று நம்பிக்கை அறிக்கையிடுகிறார் புனிததோமா சின்னமலையில் செபித்துக் கொண்டிருந்தப்போது பகைவர்கள் அவரைக் கொலை செய்தார்கள் தோமா சொன்ன வாருங்கள்நாமும் போவோம் அவரோடு றப்போம் என்ற வார்த்தையை உண்மையாக்கிக்காட்டினார் போர்த்துகீசியர்கள்தோமாவின் கல்லறை இருந்த இடத்தில் ஆலயம் கட்டினார்கள். திருத்தந்தை ஆறாம் பவுல் தோமாவை இந்திய நாட்டின்திருத்தூதராக அறிவித்தார் இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழ்வோம் அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம் திவ்வியதிருக்கல்யாணமாதா திருத்தலம் பொத்தக்காலன்விளை நாளொரு நட்சத்திரம் ೧೦ ، ٥ ٢ ٧ திருத்தூதரானபுனிததோமா புனிததோமா இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருதிருத்தூதர்களில் ஒருவர் மற்ற திருத்தூதர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பிய போது தோமா மட்டும் மறுக்கிறார் பின் நீரேஎன் ஆண்டவர் நீரேஎன் கடவுள் என்று நம்பிக்கை அறிக்கையிடுகிறார் புனிததோமா சின்னமலையில் செபித்துக் கொண்டிருந்தப்போது பகைவர்கள் அவரைக் கொலை செய்தார்கள் தோமா சொன்ன வாருங்கள்நாமும் போவோம் அவரோடு றப்போம் என்ற வார்த்தையை உண்மையாக்கிக்காட்டினார் போர்த்துகீசியர்கள்தோமாவின் கல்லறை இருந்த இடத்தில் ஆலயம் கட்டினார்கள். திருத்தந்தை ஆறாம் பவுல் தோமாவை இந்திய நாட்டின்திருத்தூதராக அறிவித்தார் இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழ்வோம் அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம் திவ்வியதிருக்கல்யாணமாதா திருத்தலம் பொத்தக்காலன்விளை - ShareChat