திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள் ஆலோசனைப்படி போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள் தலைமையில் மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக இன்று நடைபெற்று வரும் நாடு தழுவிய #BharatBandh க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#StandWithFarmers #🧑 தி.மு.க


