ShareChat
click to see wallet page
search
கண்ணீர் அஞ்சலி சரோஜாதேவி #கண்ணீர் அஞ்சலி அம்மையார் சரோஜாதேவி
கண்ணீர் அஞ்சலி அம்மையார் சரோஜாதேவி - மிழ்த்திரையுலகின் பழம்பெரும் த திரைக்கலைஞர் அம்மா சரோஜாதேவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் தம்முடைய கலைநயமிக்க நடிப்பாற்றலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த சரோஜாதேவி அவர்களின் புகழ், அவருடைய அம்மா காலங்கடந்த காவியப் படைப்புகள் மூலம் என்றும் நிலைத்திருக்கும் அம்மா சரோஜாதேவி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திரைத்துறை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன் அம்மா சரோஜாதேவி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்ப செந்தமிழன் சமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் , தமிழர் கட்சி Lut மிழ்த்திரையுலகின் பழம்பெரும் த திரைக்கலைஞர் அம்மா சரோஜாதேவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் தம்முடைய கலைநயமிக்க நடிப்பாற்றலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த சரோஜாதேவி அவர்களின் புகழ், அவருடைய அம்மா காலங்கடந்த காவியப் படைப்புகள் மூலம் என்றும் நிலைத்திருக்கும் அம்மா சரோஜாதேவி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திரைத்துறை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன் அம்மா சரோஜாதேவி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்ப செந்தமிழன் சமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் , தமிழர் கட்சி Lut - ShareChat