ShareChat
click to see wallet page
search
#SportsUpdate | சுப்மன் கில்லின் அதிரடி பேட்டிங்கால் ஒரே போட்டியில் கிடுகிடுவென உயர்ந்த பேட்டிங் சராசரி! #realcinemas2007 | #ShubmanGill | #test #shubmangill
test - SPORTS UPDATE REA music BERmII 36.57 42.72 ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் மூலம் பேட்டிங் சராசரியில் அதிக புள்ளிகள் (6.15) உயர்ந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய கேப்டன் சுப்மன் கில் (minimum 50 innings) எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 269 மற்றும் 161 ரன்கள் அடித்ததன் மூலம் தனது பேட்டிங் சராசரியில் 36.57-ல் இருந்து 42.72 உயர்ந்துள்ளார் இதற்கு முன்பு அதிகபட்சமாக 1933ல் 66 நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தின் வாலி ஹம்மாண்ட் 336* ரன்கள் அடித்தபோது 6 புள்ளிகள் உயர்ந்திருந்தார் 300[2025 SPORTS UPDATE REA music BERmII 36.57 42.72 ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் மூலம் பேட்டிங் சராசரியில் அதிக புள்ளிகள் (6.15) உயர்ந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய கேப்டன் சுப்மன் கில் (minimum 50 innings) எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 269 மற்றும் 161 ரன்கள் அடித்ததன் மூலம் தனது பேட்டிங் சராசரியில் 36.57-ல் இருந்து 42.72 உயர்ந்துள்ளார் இதற்கு முன்பு அதிகபட்சமாக 1933ல் 66 நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தின் வாலி ஹம்மாண்ட் 336* ரன்கள் அடித்தபோது 6 புள்ளிகள் உயர்ந்திருந்தார் 300[2025 - ShareChat