ShareChat
click to see wallet page
search
#📋 மகளிர் உரிமைத்தொகைக்கு புதிய விதிகள்! #✈️ விமான விபத்தில் 4 பேர் பலி! #🌧மழைக்கால ஸ்டேட்டஸ்🎥 #⚠️ வெள்ள அபாய எச்சரிக்கை! 🛑 #😢 கனமழையால் 9 பேர் மாயம்!
📋 மகளிர் உரிமைத்தொகைக்கு புதிய விதிகள்! - 09 02 7088 82997 FILEPIL மாதம் ரூ 1000 பெற யாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்கள் ? கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சேர்வதற்கு கூடுதல் தளர்வுகளை அறிவித்ததுதமிழ்நாடு அரசு. அரசுத்துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் இத்திட்த்தில் சேர விண்ணப்பிக்கலாம் அரசு மூலமாக மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள் இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த  ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் கணவரால் கைவிடப்பட்ட, 50 வயதிற்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் 29 JUN 2025 POC5uNNEWSIMIL @sulltus @Ourew-ive in 09 02 7088 82997 FILEPIL மாதம் ரூ 1000 பெற யாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்கள் ? கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சேர்வதற்கு கூடுதல் தளர்வுகளை அறிவித்ததுதமிழ்நாடு அரசு. அரசுத்துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் இத்திட்த்தில் சேர விண்ணப்பிக்கலாம் அரசு மூலமாக மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள் இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த  ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் கணவரால் கைவிடப்பட்ட, 50 வயதிற்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் 29 JUN 2025 POC5uNNEWSIMIL @sulltus @Ourew-ive in - ShareChat