கேப் கிடைக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு ஆப்பு அடிக்கும் ஒன்றிய பாஜக அரசு...
தமிழ்நாட்டிற்கு எதையுமே தராத BJP -யோடு அதிமுக எடப்பாடி கூட்டணி வைத்து என்ன வாங்கி தரப்போகிறார்..!? அதிமுக-வால் இழந்ததுதான் அதிகம். துரோகம் அதிமுகவோடு கலந்தது.
துரோகிகளை ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம். தமிழ்நாட்டை காப்போம் #🤝ஓரணியில் தமிழ்நாடு🖤❤
#அதிமுக + பாஜக = மக்கள் விரோத கூட்டணி #பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #மைனாரிட்டி பாஜக மோடி அரசு
#📢 ஜூலை 23 முக்கிய தகவல்🤗