ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு..
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது. கிஷ்த்வாா் மாவட்டத்தில் 9,500 அடி உயரத்தில் மச்சயில் மாதா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல சோசிடி என்னும் கிராமம் வரையே வாகனங்களில் சென்று அங்கிருந்து 8.5 கிலோமீட்டா் நடந்து செல்ல வேண்டும். தற்போது இந்த மச்சயில் மாதா கோயிலில் வருடாந்திர யாத்திரை நடைபெற்றுவருகிறது. இதனால் சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்திருந்தனா்.
#🌩️மேகவெடிப்பு உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📢ஆகஸ்ட் 16 முக்கிய தகவல்🤗


