ShareChat
click to see wallet page
search
மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்! "மேய்ச்சல் நிலம் என்பது எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தோடு, ஆடி 18ஆம் நாள் (03-08-2025) காலை 10 மணியளவில் தேனி மாவட்டம், அடப்பாறையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை முன்னெடுத்த, மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/rfyEHq3mulE  https://youtu.be/xR6NvwX2XYc https://youtu.be/5PsG8gKmEgA https://youtu.be/X09IjcBOHaM #📢ஆகஸ்ட் 3 முக்கிய தகவல்🤗
📢ஆகஸ்ட் 3 முக்கிய தகவல்🤗 - Ohan Ohan - ShareChat