ShareChat
click to see wallet page
search
#🏋🏼‍♂️ஆரோக்கியம் #🚹உளவியல் சிந்தனை #💪Health டிப்ஸ் #🧘🏼மன அமைதிக்கான டிப்ஸ் #sleep Brain detox for sleeping 🧠மூளை மூடுபனி போன்ற அனுபவத்தில் இருக்கிறதா ??? 💭🗯️எப்பொழுதும் இருள் சூழ்ந்ததாக இருக்கிறதா? இனி இருக்காது ✅ சமீபகாலமாக இருள் சூழ்ந்த மூளை மற்றும் மோசமான தூக்கத்துடன் போராடுகிறீர்களா? உங்கள் மனமும் உடலும் ஒரு நச்சு நீக்கத்திற்கு தயாராக இருக்கிறது என்பதை சொல்லுகிறது 🧠💤 வேலையில் அல்லது குடும்பத்தில் ஏற்படும் மன அழுத்தம் என்பது உடல் மனம் உணர்வுகளினால் ஏற்படும் ஒரு நிலை. மன அழுத்தமே தினசரி தொடர்ந்தால் அது நிச்சயமாகவே தீங்கு தரும் ஒரு நிலை. 👨‍🎓👩‍🎓சமீப காலமாக அரசு மற்றும் தனியார் வேலை நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு வேலையில் அழுத்தம் மன அழுத்தம் வேலையை குறித்த பயம் எதிர்காலத்தை குறித்த பயம் குடும்ப சூழலை குறித்த பயம் பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்த பயம் போன்றவற்றால் மன அழுத்தங்கள் மற்றும் தூக்கமின்மை ஏற்படுகிறது 🌿இயற்கையாகவே உங்கள் மூளையை சுத்தப்படுத்தவும், கவனத்தை அதிகரிக்கவும், ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 🧪 100% இயற்கையானது - பக்க விளைவுகள் இல்லை. உங்கள் மன அழுத்தத்தையும் தூக்கமின்மையும் இயற்கை மூலம் இறக்கி வையுங்கள். S Manibhabu B Pharm வாட்ஸ்அப்: 9385647414 #தூக்கம் #நிம்மதியானதூக்கம் #தூக்கமின்மை #தூக்கமின்மை_சிகிச்சை #உறக்கம் #இரவு_தூக்கம் #சுகமான_தூக்கம். #sleeping #sleepwell
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ShareChat