ShareChat
click to see wallet page
search
வீடியோ எடுத்தவருக்கு மிரட்டல் #tamilnadupolice #JusticeForAjithKumar #Custodialdeath #humanrights #dinamathi
tamilnadupolice - தினமதி வீடியோ எடுத்தவருக்கு மிரட்டல் திருப்புவனம் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாகத் தாக்கியதை வீடியோவாக எடுத்தவர் சக்தீஸ்வரன். மடப்புரம் கோயில் பணியாளரான இவர் ரவுடிகளுடன் தொடர்பில் உள்ள போலீசார் தன்னை மிரட்டுவதாகக் கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். 03.07.2025 0Dinomothi wwwdinamathicom 1 தினமதி வீடியோ எடுத்தவருக்கு மிரட்டல் திருப்புவனம் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாகத் தாக்கியதை வீடியோவாக எடுத்தவர் சக்தீஸ்வரன். மடப்புரம் கோயில் பணியாளரான இவர் ரவுடிகளுடன் தொடர்பில் உள்ள போலீசார் தன்னை மிரட்டுவதாகக் கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். 03.07.2025 0Dinomothi wwwdinamathicom 1 - ShareChat