ShareChat
click to see wallet page
search
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக ஆடி 26ஆம் நாள் 11-08-2025 சென்னை மைலாப்பூர் சி.ஐ.டி. குடியிருப்புப் பகுதியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் 'எது நமக்கான அரசியல்?' என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கத்தில், #நாம்தமிழர்கட்சி-யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரையாற்றினார். https://www.youtube.com/live/chOmlLxzu4U?si=oDLxKLoCdoAo9jW2 #நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - நடத்தும் எது நமக்கான அரசியல் ? நம்முடைய கேள்விகளுக்கு மிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  ಗDಯ அவர்களின்பதில்  நடத்தும் எது நமக்கான அரசியல் ? நம்முடைய கேள்விகளுக்கு மிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  ಗDಯ அவர்களின்பதில் - ShareChat