ShareChat
click to see wallet page
search
📝 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை! #📢 ஜூலை 7 முக்கிய தகவல்🤗
📢 ஜூலை 7 முக்கிய தகவல்🤗 - சி.பிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (Central Board of Secondary Education) 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இனி இரண்டு முறை நடத்தப்படும் என அறிவித்திருந்தது  அதற்கான விரிவானதகுதி அளவுகோல்கள் மற்றும் விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது 10ஆம் வகுப்பு பொதுத் மாணவர்கள் அனைவரும் முதல் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் இந்த தேர்வு பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கி நடைபெறும் முதல் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், கூடுதல் மதிப்பெண்பெற விரும்பினால் இரண்டாவது பொதுத் தேர்வு எழுததகுதி பெறுவார்கள் அவர்கள் மூன்று பாடங்களை இரண்டாவது தேர்வில் எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதல் பொதுத் தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதாமல்  புறக்கணிக்கும் மாணவர்கள் 'அத்தியாவசிய ரிப்பீட் மாணவர்களாகக் கருதப்படுவார்கள் இவர்கள் அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுத் தேர்வை மட்டுமே எழுத முடியும் சி.பிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (Central Board of Secondary Education) 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இனி இரண்டு முறை நடத்தப்படும் என அறிவித்திருந்தது  அதற்கான விரிவானதகுதி அளவுகோல்கள் மற்றும் விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது 10ஆம் வகுப்பு பொதுத் மாணவர்கள் அனைவரும் முதல் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் இந்த தேர்வு பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கி நடைபெறும் முதல் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், கூடுதல் மதிப்பெண்பெற விரும்பினால் இரண்டாவது பொதுத் தேர்வு எழுததகுதி பெறுவார்கள் அவர்கள் மூன்று பாடங்களை இரண்டாவது தேர்வில் எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதல் பொதுத் தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதாமல்  புறக்கணிக்கும் மாணவர்கள் 'அத்தியாவசிய ரிப்பீட் மாணவர்களாகக் கருதப்படுவார்கள் இவர்கள் அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுத் தேர்வை மட்டுமே எழுத முடியும் - ShareChat