ShareChat
click to see wallet page
search
#இன்றைய #இன்றைய தினம் #வரலாற்றில் இன்று #இன்றைய தினத்தில் பிறந்தவர்கள்
இன்றைய - ன்றைய வரலாற்றில் இன்று பிறந்தநாள் 16-08-2025 ஜேம்ஸ் கேமரூன் ஹாலிவுட் வரலாற்றிலேயே அதிக  செலவில் தயாரிக்கப்பட்டு சாதனை படைத்த டைட்டானிக் மற்றும் அவதார் திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் பிறந்தார் 1984ஆம் ஆண்டு வெளிவந்த இவரது என்ற டெர்மினேட்டர் ஆங்கிலத் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது இவர் ஆண்டு இயக்கி வெளியிட்ட 1997 ஆம் டைட்டானிக் திரைப்படத்திற்கு 11 ஆஸ்கர்  விருதுகள் உட்பட பல விருதுகள் 8160L5560T . 2012ஆம் ஆண்டு உலகின் மிக ஆழமான மரியானா அகழியின் சேலஞ்சர் மடு வரை பிரத்யேக நீர்மூழ்கி கலனில் தனியாகச் சென்று வந்து சாதனை படைத்தார் ன்றைய வரலாற்றில் இன்று பிறந்தநாள் 16-08-2025 ஜேம்ஸ் கேமரூன் ஹாலிவுட் வரலாற்றிலேயே அதிக  செலவில் தயாரிக்கப்பட்டு சாதனை படைத்த டைட்டானிக் மற்றும் அவதார் திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் பிறந்தார் 1984ஆம் ஆண்டு வெளிவந்த இவரது என்ற டெர்மினேட்டர் ஆங்கிலத் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது இவர் ஆண்டு இயக்கி வெளியிட்ட 1997 ஆம் டைட்டானிக் திரைப்படத்திற்கு 11 ஆஸ்கர்  விருதுகள் உட்பட பல விருதுகள் 8160L5560T . 2012ஆம் ஆண்டு உலகின் மிக ஆழமான மரியானா அகழியின் சேலஞ்சர் மடு வரை பிரத்யேக நீர்மூழ்கி கலனில் தனியாகச் சென்று வந்து சாதனை படைத்தார் - ShareChat