ShareChat
click to see wallet page
search
#🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🙏ஆடி வெள்ளி பூஜை ,விரதப் பலன்கள்..⚜️
🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் - அம்பாள் 58 சகல செல்வங்களூந்தரும் இமய கிரி ராச ஓம் தனைய மா தேவி ! நின்னைச் சத்யமாய் நித்யமுள் ளத்தில் துதிக்குமுத் தமருக்கு இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகு புகழ்பெருமை இளமை அறிவுசந்தானம் வலி துணிவு வாழ் நாள் வெற்றி நுகர்ச்சி ஆகு நல்லூழ் தொகைதரும் பதினாறு பேறும்தந் ট தருளி சுகானந் தவாழ் வளிப்பாய் சுகிர்தகுண சாலி! பரிபாலி அநுகூலி திரி சூலி மங்களவி சாலி மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை வளர்திருக் கடவூ ரில் வாழ் வாமி! சுபநேமி புகழ்நாமிசசிவசாமி மகிழ் வாமி அபிராமிடஉமைய! ஆடி வெள்ளி அம்மன் பாட்டு = அம்பாள் 58 சகல செல்வங்களூந்தரும் இமய கிரி ராச ஓம் தனைய மா தேவி ! நின்னைச் சத்யமாய் நித்யமுள் ளத்தில் துதிக்குமுத் தமருக்கு இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகு புகழ்பெருமை இளமை அறிவுசந்தானம் வலி துணிவு வாழ் நாள் வெற்றி நுகர்ச்சி ஆகு நல்லூழ் தொகைதரும் பதினாறு பேறும்தந் ট தருளி சுகானந் தவாழ் வளிப்பாய் சுகிர்தகுண சாலி! பரிபாலி அநுகூலி திரி சூலி மங்களவி சாலி மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை வளர்திருக் கடவூ ரில் வாழ் வாமி! சுபநேமி புகழ்நாமிசசிவசாமி மகிழ் வாமி அபிராமிடஉமைய! ஆடி வெள்ளி அம்மன் பாட்டு = - ShareChat