ShareChat
click to see wallet page
search
#இன்றைய #இன்றைய தினம் #வரலாற்றில் இன்று #இன்றைய தினத்தில் பிறந்தவர்கள் #கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் வாழ்த்துகள்
இன்றைய - இன்றைய வரலாற்றில் ன்று பிறந்தநாள் 15-07-2025 காமராஜர் தொண்டு தூய்மை எளிமை தியாகம் நாட்டுப்பற்று பண்புநலன்களின் ஆகிய வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதிர விருதுநகரில் பிறந்தார் 1936ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயலாளர் 1946-52ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் இவர் தென்னாட்டு காந்தி படிக்காத மேதை அரசரை உருவாக்குபவர் பெருந்தலைவர் கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர் இவர் கருப்பு காந்தி' என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார் இவரது ஆட்சியின் போது இலவச  மதிய உணவுதிட்டத்தை கொண்டு வந்தார் இவரை எம்ஜிஆர் என் என்று பாராட்டியுள்ளார் வழிகாட்டி பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்தநூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர் 1975ஆம் ஆண்டு மறைந்தார் மறைவுக்குபின் 1976ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இன்றைய வரலாற்றில் ன்று பிறந்தநாள் 15-07-2025 காமராஜர் தொண்டு தூய்மை எளிமை தியாகம் நாட்டுப்பற்று பண்புநலன்களின் ஆகிய வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதிர விருதுநகரில் பிறந்தார் 1936ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயலாளர் 1946-52ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் இவர் தென்னாட்டு காந்தி படிக்காத மேதை அரசரை உருவாக்குபவர் பெருந்தலைவர் கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர் இவர் கருப்பு காந்தி' என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார் இவரது ஆட்சியின் போது இலவச  மதிய உணவுதிட்டத்தை கொண்டு வந்தார் இவரை எம்ஜிஆர் என் என்று பாராட்டியுள்ளார் வழிகாட்டி பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்தநூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர் 1975ஆம் ஆண்டு மறைந்தார் மறைவுக்குபின் 1976ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. - ShareChat