#justin | "முதல் மாநிலமாக உயருவோம்"
"கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக்
காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்,
அடுத்து வரவுள்ள DravidianModel 2.0-இல்
முதல் மாநிலமாக உயருவோம்"
தனிநபர் வருமானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு 2 இடத்தை பிடித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
#CMSTALIN #ADMK #DMK


