ShareChat
click to see wallet page
search
#🌦️14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
🌦️14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! - Cholan News 1மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  ! தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது  தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மதியம்  வாய்ப்புள்ளது மணி வரை மழை பெய்ய என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன்படி நீலகிரி, கோவை திருப்பூர் திண்டுக்கல் தேனி, தென்காசி, விருதுநகர் திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் ஆகிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது  Cholan News 1மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  ! தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது  தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மதியம்  வாய்ப்புள்ளது மணி வரை மழை பெய்ய என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன்படி நீலகிரி, கோவை திருப்பூர் திண்டுக்கல் தேனி, தென்காசி, விருதுநகர் திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் ஆகிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது - ShareChat