ShareChat
click to see wallet page
search
நாட்டின் உச்சக்கட்ட அவலம் இது, பாஜக சங்கி மாடல் மாநிலங்களில் தான் இந்த கொடுமை நடக்குது 😡😡 வெக்கமே இல்லாம 500 ரூ காசுக்காக சங்கியின் காலை தொட்டு கும்பிடும் அசிங்கத்தை பார்க்க சகிக்கல🤦🤦 இப்படிதான் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் பிஜேபி கைக்கூலியா செயல்படுது 🤦🤦 இதனால்தான் சாமானிய மக்கள் சங்கிகளால் தாக்கப்படும்போது இவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், தடுக்கமாட்டார்கள். இது எந்த மாநிலத்தில் நடந்திருந்தாலும் அந்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.😡😡😡 #கலவர பாஜக #மக்களின் விரோதி பாஜக #பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #காவல்துறை #📢 ஜூலை 8 முக்கிய தகவல்🤗
கலவர பாஜக - ShareChat
00:49