ShareChat
click to see wallet page
search
#😔தனிமை வாழ்க்கை 😓 #👉வாழ்க்கை பாடங்கள்
😔தனிமை வாழ்க்கை 😓 - எழுகிறேன்வேலைக்கு காலை செல்ல மனமில்லை வருகிறேன்வேலை மாலை முடிந்ததும் நிம்மதி இல்லை நினைக்கிறேன்தூக்கமும் தூங்க வரவில்லை Shangupavi தூக்கம் வந்தாலும் ஏக்கம் அதை விடவில்லை அயராது உழைக்கிறேன் வாழ்க்கையும் மாறவில்லை அழுதும் பார்க்கிறேன் கண்ணிலும் நீரில்லை హ  இறந்த காலத்தை நினைத்து வருந்துகிறேன் இப்படி வாழ்க்கை முடியுமோ என புலம்புகிறேன் . எழுகிறேன்வேலைக்கு காலை செல்ல மனமில்லை வருகிறேன்வேலை மாலை முடிந்ததும் நிம்மதி இல்லை நினைக்கிறேன்தூக்கமும் தூங்க வரவில்லை Shangupavi தூக்கம் வந்தாலும் ஏக்கம் அதை விடவில்லை அயராது உழைக்கிறேன் வாழ்க்கையும் மாறவில்லை அழுதும் பார்க்கிறேன் கண்ணிலும் நீரில்லை హ  இறந்த காலத்தை நினைத்து வருந்துகிறேன் இப்படி வாழ்க்கை முடியுமோ என புலம்புகிறேன் . - ShareChat