ShareChat
click to see wallet page
search
#😢மேடையில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்
😢மேடையில் மயங்கி விழுந்த நடிகர் விஷால் - cinemapettai மேடையில் மயங்கி விழுந்த விஷால் விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஷால் மேடையில் மயங்கி விழுந்தார். அதன் பிறகு  மருத்துவமனைக்கு சென்ற அவர் இப்போது நலமுடன் இருக்கிறார் சாதாரண மயக்கம் தான் என விஷால் மேனேஜர் தெரிவித்துள்ளார் cinemapettai com 7 cinemapettai மேடையில் மயங்கி விழுந்த விஷால் விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஷால் மேடையில் மயங்கி விழுந்தார். அதன் பிறகு  மருத்துவமனைக்கு சென்ற அவர் இப்போது நலமுடன் இருக்கிறார் சாதாரண மயக்கம் தான் என விஷால் மேனேஜர் தெரிவித்துள்ளார் cinemapettai com 7 - ShareChat