#🌸தேசபக்தி கோட்ஸ்😍 #💪சுதந்திர தினம் ஸ்டேட்டஸ் #🎨சுதந்திர தின ஆர்ட்ஸ் #📷சுதந்திர தின புகைப்படம்📽️ தினம்?*
பாலுக்காக ஏங்கும் குழந்தையும்,
கல்விக்காக ஏங்கும் மாணவனும்,
வேலை தேடும் இளைஞனும்
இல்லாத நாடே சுதந்திர நாடு.
-புரட்சியாளன் பகத்சிங்.!🔴🟢🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #💃மூவர்ண ஃபேஷன் ✨


