ShareChat
click to see wallet page
search
டிரம்பின் வரியால் சிக்கலில் திருப்பூர் #donaldtrump | #tiruppur | #Textileexports | #USIndiatrade | #dinamathi |
donaldtrump - தினமதி WORLD NEWS = டிரம்பின் வரியால் சிக்கலில் திருப்பூர் திருப்பூரில் இருந்து வருடத்திற்குசுமார் ரூ  10,000 கோடிக்கு மேல் ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. தற்போது அமலான 50% வரியால் இந்திய தயாரிப்புகளின் விலை அமெரிக்காவில் அதிகரிக்கும் இதனால் வியட்நாம் வங்கதேசமிடமிருந்து இறக்குமதிசெய்ய அங்குள்ள நிறுவனங்கள் முன்வரலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை. Dinamathi 08.08.2025 wwwdinamathicom தினமதி WORLD NEWS = டிரம்பின் வரியால் சிக்கலில் திருப்பூர் திருப்பூரில் இருந்து வருடத்திற்குசுமார் ரூ  10,000 கோடிக்கு மேல் ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. தற்போது அமலான 50% வரியால் இந்திய தயாரிப்புகளின் விலை அமெரிக்காவில் அதிகரிக்கும் இதனால் வியட்நாம் வங்கதேசமிடமிருந்து இறக்குமதிசெய்ய அங்குள்ள நிறுவனங்கள் முன்வரலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை. Dinamathi 08.08.2025 wwwdinamathicom - ShareChat