ShareChat
click to see wallet page
search
#படித்ததில் வலித்தது #✍️Quotes
படித்ததில் வலித்தது - திடீரெனவந்தாய் திகட்டதிகட்ட பேசினாய் சிரிக்கவைத்தாய் சிறகடித்து பறக்கச் செய்தாய் கண்ணீரே வர விடமாட்டேன் என்றாய் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாய் நெருங்கி வர நான் நினைக்கையில் ஏனோ. தொலைந்து போனாய்  ! திடீரெனவந்தாய் திகட்டதிகட்ட பேசினாய் சிரிக்கவைத்தாய் சிறகடித்து பறக்கச் செய்தாய் கண்ணீரே வர விடமாட்டேன் என்றாய் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாய் நெருங்கி வர நான் நினைக்கையில் ஏனோ. தொலைந்து போனாய்  ! - ShareChat