ShareChat
click to see wallet page
search
#🌊அடுத்தடுத்த புயல்களால் 25 பேர் பலி
🌊அடுத்தடுத்த புயல்களால்  25 பேர் பலி - a BowBowPAPA BEATZ  அடுத்ததடுத்த புயல்களால் 25 பேர் பலி ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை கொமெ என்ற புயல் தாக்கியது- குறிப்பாக, அந்நாட்டின் பங்கசினான் மாகாணம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. சூறாவளி அக்னோ நகர் புயலால் காற்றுடன் , கனமழையும் கொட்டித்தீர்த்தது மணிக்கு 20 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, மின் சாலை ணப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கை 78 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு லட்சத்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்  இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய புயலால் ஏற்ற்பட்ட கனமழை, வெள்ள, நிலநிச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். 00க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், a BowBowPAPA BEATZ  அடுத்ததடுத்த புயல்களால் 25 பேர் பலி ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை கொமெ என்ற புயல் தாக்கியது- குறிப்பாக, அந்நாட்டின் பங்கசினான் மாகாணம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. சூறாவளி அக்னோ நகர் புயலால் காற்றுடன் , கனமழையும் கொட்டித்தீர்த்தது மணிக்கு 20 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, மின் சாலை ணப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கை 78 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு லட்சத்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்  இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய புயலால் ஏற்ற்பட்ட கனமழை, வெள்ள, நிலநிச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். 00க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், - ShareChat