#📷சுதந்திர தின புகைப்படம்📽️ #🎨சுதந்திர தின ஆர்ட்ஸ் #💪சுதந்திர தினம் ஸ்டேட்டஸ் #🌸தேசபக்தி கோட்ஸ்😍
மேற்கூரை மேல்
மூவண்ண கொடி
பளபளக்க பறக்குது..
விடுதலை பெற்ற
நாள் என்று
வீர முழக்கம் பாடுது
வெற்றி வெற்றி
என்றே எட்டு திசை
சொல்லுது..
தூங்கும் குழந்தையும்
எழுந்து நின்று
வண்ண கொடிக்கு
வணக்கம் சொல்லுது..
பெருமையுடன் பார்க்கிறேன்
என் நாட்டு கொடியை,
தியாகத்தின் நினைவாக
சங்கு முழங்கும்
சுதந்திர நாளாம்
தேசம் முழுதும் நாட்டுபற்றை விதைத்த நாளாம்...
ஒற்றுமை ஒன்றே
உயிர் மூச்சாக
ஒன்றாய் இருப்போம்...
வணங்குவோம்
வாழ்த்துவோம்
சுதந்திர தினத்தை
சுகமான காற்றாய்
சுவாசிப்போம்
வந்தே மாதரம் என்று
வாயார பாடுவோம்
*ஜெய் ஹிந்த்!🔴🟢*🇮🇳🇮🇳🇮🇳 #💃மூவர்ண ஃபேஷன் ✨


