ShareChat
click to see wallet page
search
#சிறுகதை #👉வாழ்க்கை பாடங்கள்
சிறுகதை - வெளிர் நிற ஆடைகளில் அழகாய் வருகை தந்து மின்னொளியில் என் கண்களை மயக்கி அவள் தேகத்தால் என்னை குளிர வைத்து அனுதினமும் என்னை காண மாலை மங்கும் நேரத்தில் அவளின் சுடர்விழியால் என்னை தீண்டி அணைத்து கொள்வாள் என் நிலவு மங்கை. a அடர்ந்த மேகக் கூட்டத்தின் முழுமதி வீசிய வானமாய் பவுர்ணமி ஒளியின் நடுவே பனித்துளி போல் மிளிர்கிறது  8 நட்சத்திரங்கள் நித்தம் இரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது எனது மனம் நித்தம் உன் அன்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க 8051 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் பிரகாசம் நீ வெளிப்படுத்து  அன்பை என்னிடம் . வருகிறாள் போகிறாள் குன்றவில்லை அழகு அவளும் . குறையவில்லை வார்த்தை என்னுள். கவிதைகள் ஆயிரம் அவளுக்காக மட்டும் . முழு நிலவாய் இருந்த உன்னை யார் கண் பட்டு தேய்பிறையானாய்  . தென்றல் பட்டு மீண்டும் வர காத்திருப்பேன் உக்காக. III 8888 ராடன் பிரதர்ஸ் நெல்லை  . வெளிர் நிற ஆடைகளில் அழகாய் வருகை தந்து மின்னொளியில் என் கண்களை மயக்கி அவள் தேகத்தால் என்னை குளிர வைத்து அனுதினமும் என்னை காண மாலை மங்கும் நேரத்தில் அவளின் சுடர்விழியால் என்னை தீண்டி அணைத்து கொள்வாள் என் நிலவு மங்கை. a அடர்ந்த மேகக் கூட்டத்தின் முழுமதி வீசிய வானமாய் பவுர்ணமி ஒளியின் நடுவே பனித்துளி போல் மிளிர்கிறது  8 நட்சத்திரங்கள் நித்தம் இரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது எனது மனம் நித்தம் உன் அன்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க 8051 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் பிரகாசம் நீ வெளிப்படுத்து  அன்பை என்னிடம் . வருகிறாள் போகிறாள் குன்றவில்லை அழகு அவளும் . குறையவில்லை வார்த்தை என்னுள். கவிதைகள் ஆயிரம் அவளுக்காக மட்டும் . முழு நிலவாய் இருந்த உன்னை யார் கண் பட்டு தேய்பிறையானாய்  . தென்றல் பட்டு மீண்டும் வர காத்திருப்பேன் உக்காக. III 8888 ராடன் பிரதர்ஸ் நெல்லை  . - ShareChat