ShareChat
click to see wallet page
search
#🔱 திருச்செந்தூரில் குடமுழுக்கு கோலாகலம்! #அறுபடை வீடுகொண்ட திருமுருகா 🙏🏾கந்தன் கருணை #பக்தி #கலவர பாஜக #மக்களின் விரோதி பாஜக
🔱 திருச்செந்தூரில் குடமுழுக்கு கோலாகலம்! - திருச்செந்தூரில் இன்று லட்சக்கணக்கான முருக பக்தர்கள் கூடியிருக்கிறார்கள் எந்தவித பிற வன்முறை பேச்சுக்கள் இல்லை, மதம் குறித்த கோஷங்கள் இல்லை, அரசியல் பேச்சுக்களும் இல்லை இங்கு பக்தர்கள் பேசியது எல்லாம் தமிழ் கடவுளான முருக பெருமானை நினைத்து பக்தியில் முக்தியடைந்து கதிர் வேலனின் நாமங்கள் மட்டுமே ஒலித்தது இவர்கள்தான் ஒரிஜினல் முருக பக்தர்கள் ஐந்தாண்டு தேர்தலுக்காக வேல் காவடி துக்கி கலவரம் செய்யும் போலி பக்தர்களுக்கும் உள்ள வித்தியாசம் . திருச்செந்தூரில் இன்று லட்சக்கணக்கான முருக பக்தர்கள் கூடியிருக்கிறார்கள் எந்தவித பிற வன்முறை பேச்சுக்கள் இல்லை, மதம் குறித்த கோஷங்கள் இல்லை, அரசியல் பேச்சுக்களும் இல்லை இங்கு பக்தர்கள் பேசியது எல்லாம் தமிழ் கடவுளான முருக பெருமானை நினைத்து பக்தியில் முக்தியடைந்து கதிர் வேலனின் நாமங்கள் மட்டுமே ஒலித்தது இவர்கள்தான் ஒரிஜினல் முருக பக்தர்கள் ஐந்தாண்டு தேர்தலுக்காக வேல் காவடி துக்கி கலவரம் செய்யும் போலி பக்தர்களுக்கும் உள்ள வித்தியாசம் . - ShareChat