விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் சின்னத் தாயார் செல்லம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் சிறுவாச்சூர் தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என Cmvijayakanthcaptain குழு சார்பாக பிராத்தனை செய்வோம் 🙏
#dmdk | #vck | #Thirumavalavan | #cmvijayakanthcaptain | #vijayakanth #sellammal #tholthirumavalavan #dhanalakshmihospital #😎தே.மு.தி.க #கேப்டன் விஜயகாந்த் #dmdk#விஜயகாந்த் #பிரேமலதா#தேமுதிக #vck #விசிக
00:39

