ShareChat
click to see wallet page
search
தமிழர்களுக்கு தேசபக்தி இல்லையா? #OperationSindoor | #kanimozhi | #amitshah | #politicalnews | #dinamathi |
OperationSindoor - தினமதி தமிழர்களுக்கு தேசபக்தி இல்லையா? ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் தமிழர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தொனியில் அமித்ஷா பேசியதாக கனிமொழி விமர்சித்துள்ளார். தேசபக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல எனவும் தேசத்தை எந்நாளும் தமிழர்கள்விட்டுக் கொடுத்தது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 29.07.2025 0 0చ Dinomothi dingmathicom WW தினமதி தமிழர்களுக்கு தேசபக்தி இல்லையா? ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் தமிழர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தொனியில் அமித்ஷா பேசியதாக கனிமொழி விமர்சித்துள்ளார். தேசபக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல எனவும் தேசத்தை எந்நாளும் தமிழர்கள்விட்டுக் கொடுத்தது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 29.07.2025 0 0చ Dinomothi dingmathicom WW - ShareChat