நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லத்துவாடி கிராம விவசாயிகள், மக்கள் நலக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசியக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். #கொங்கு #🌱விவசாயம் #😁தமிழின் சிறப்பு


