மேகவெடிப்பால் உத்தரகாண்ட் உத்தரகாசி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஒரு கிராமமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள்,உயிர்கள் மற்றும் 10 ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர். #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்


