ShareChat
click to see wallet page
search
பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த  மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, தம்பியை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, உரிய நீதியைப் பெற்றுத்தர #நாம்தமிழர்கட்சி துணை நிற்கும் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் உறுதி அளித்தார். https://youtube.com/live/ybbNthpdgac?feature=share #JusticeForKavin #சீமான்
சீமான் - ShareChat