ShareChat
click to see wallet page
search
மனஅழுத்தமும் தசைகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி முதுகு வலி கொடுக்கலாம். கிட்னியில் கற்கள் இருப்பதும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் காரணமாகவும் முதுகுவலி உண்டாகலாம். #🥰வாழ்க்கை அழகானது