தாயே எந்தனுயிர் நீயே என்று தினம்
கூவும் பிள்ளை குரல் கேளாயோ!
நாயேன் எனினும் உந்தன்
சேயே நானும் எனும் நேசம் கொண்டு என்னைப் பாராயோ! #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் #kulasai_sri_mutharamman_magan #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi