அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தது
இந்திய ராணுவத்திற்கான முதல் தொகுதி அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தடைந்தன
அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலம் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் டெல்லி கொண்டுவரப்பட்டன
அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து இயக்க இந்திய விமானப்படை திட்டம்
#தொழில்நுட்பம் #நவீன தொழில்நுட்பம் ,$ #ராணுவம்


