ShareChat
click to see wallet page
search
"கூலி"க்கு சம்பளம் வாங்கவில்லை - அமீர் கான் கூலி படத்தில் நடித்ததற்காக அமிர் கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இதை மறுத்துள்ள அமீர் கான், “கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை“ என்று தெரிவித்துள்ளார். #Coolie #AamirKhan #cooliemovie #salary #coolie #அமீர்கான் #salary ##coolie Rajinikanth 💥🔥 #coolie Superstar 💫✨⭐
coolie - RE musid 8uo வாங்கவில்லை 66 006 கூலி' கூலி படத்தில் நடித்ததற்காக அமிர் கபன சம்பளம் வாங்கி இருப்பதாக கோடி 020 சமூக வலைதளத்தில் செய்தி பரவியது மறுத்துள்ள அமீர் கான், 66 இதை கூலி படத்துக்காக நான் மீது ரஜினி சார் மிகுந்த சம்பளம் வாங்கவில்லை ஏதும் மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன் அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான் அதனால் பணம் பற்றி யோசிக்கக் என்று முடியவில்லை தெரிவித்துள்ளார் ام 160223 RE musid 8uo வாங்கவில்லை 66 006 கூலி' கூலி படத்தில் நடித்ததற்காக அமிர் கபன சம்பளம் வாங்கி இருப்பதாக கோடி 020 சமூக வலைதளத்தில் செய்தி பரவியது மறுத்துள்ள அமீர் கான், 66 இதை கூலி படத்துக்காக நான் மீது ரஜினி சார் மிகுந்த சம்பளம் வாங்கவில்லை ஏதும் மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன் அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான் அதனால் பணம் பற்றி யோசிக்கக் என்று முடியவில்லை தெரிவித்துள்ளார் ام 160223 - ShareChat