ShareChat
click to see wallet page
search
#👌இந்நாள் சிறப்பு👌 #📖📚 கல்வி வளர்ச்சி நாள் 📚📖 #🙏🎂🎉 கல்வி கண் திறந்த கர்மவீரர் முன்னாள் முதல்வர் மக்கள் தலைவர் கு.காமராஜர் அவர்களின் பிறந்த நாள்
👌இந்நாள் சிறப்பு👌 - கல்வி வளர்ச்சி நாள் ஜூலை 15 காமராஜர் பிறந்தநாள்) கர்ம வீரரென்று பேரெடுத்தாய் ! கல்விச் சாலைகளைப் பெற்றெடுத்தாய் ! மர்ம மில்லா மாதவத்தின் ஜொலிக்கின்றாய்  மாணிக்க மணியாய்நி அருமை அறியா உலகத்தார் பெருமை தெரியாமல் பேசுகின்றார் ! வந்துன்னை வாட்டிடினும் வறுமை அறமே பொருளென இன்புற்றாய்  கருமமே வாழ்வுயென கருதியதால் ` காதல் வாழ்வுதனை நீதுறந்தாய் ! தருமமே ! இனியொரு விதிசெய்து  காம ராஜரைக் கொண்டுவா ! உனக்கினி மதிப்பில்லை ! மரணமே மரியாதை யோடுநீ சென்றுவா கல்வி வளர்ச்சி நாள் ஜூலை 15 காமராஜர் பிறந்தநாள்) கர்ம வீரரென்று பேரெடுத்தாய் ! கல்விச் சாலைகளைப் பெற்றெடுத்தாய் ! மர்ம மில்லா மாதவத்தின் ஜொலிக்கின்றாய்  மாணிக்க மணியாய்நி அருமை அறியா உலகத்தார் பெருமை தெரியாமல் பேசுகின்றார் ! வந்துன்னை வாட்டிடினும் வறுமை அறமே பொருளென இன்புற்றாய்  கருமமே வாழ்வுயென கருதியதால் ` காதல் வாழ்வுதனை நீதுறந்தாய் ! தருமமே ! இனியொரு விதிசெய்து  காம ராஜரைக் கொண்டுவா ! உனக்கினி மதிப்பில்லை ! மரணமே மரியாதை யோடுநீ சென்றுவா - ShareChat