ShareChat
click to see wallet page
search
#🫨விழா கொண்டாட்டத்தில் துப்பாக்கிசூடு 12பேர் பலி 20 பேர் படுகாயம்
🫨விழா கொண்டாட்டத்தில் துப்பாக்கிசூடு 12பேர் பலி 20 பேர் படுகாயம் - Mllla V RAHUL குவானாஜுவாட்டோமாகாணத்தில் மெக்சிகோவில் இராபுவாடோநகரில் கிறிஸ்தவமதநிகழ்ச்சி ஒன்றில் மக்கள்ஈடுபட்டு இருந்தனர் அவர்கள்தெருவில் குடித்துவிட்டு நடனம் ஆடியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது துப்பாக்கியுடன்புகுந்தமர்ம நபர்கள்சிலர் திடீரெனதாக்குதல் நடத்தினர் அவர்கள்துப்பாக்கிசூடு நடத்துவதுதெரிந்ததும் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து நாலாபுறமும்தப்பியோடினர் இதுபற்றியவீடியோஒன்றும் ஆன்லைனில் வைரலானது இராபுவாடோநகர அதிகாரி ரொடால்போமெஜ் செர்வான்டிஸ்பத்திரிகையாளர்கள்சந்திப்பில் பேசும்போது துப்பாக்கிசூட்டில் பலியானவர்கள்எண்ணிக்கை 12 ஆகஉயர்ந்து| ்ளது. " 20 பேர்காயமடைந்தனர் எனகூறியுள்ளார் Mllla V RAHUL குவானாஜுவாட்டோமாகாணத்தில் மெக்சிகோவில் இராபுவாடோநகரில் கிறிஸ்தவமதநிகழ்ச்சி ஒன்றில் மக்கள்ஈடுபட்டு இருந்தனர் அவர்கள்தெருவில் குடித்துவிட்டு நடனம் ஆடியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது துப்பாக்கியுடன்புகுந்தமர்ம நபர்கள்சிலர் திடீரெனதாக்குதல் நடத்தினர் அவர்கள்துப்பாக்கிசூடு நடத்துவதுதெரிந்ததும் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து நாலாபுறமும்தப்பியோடினர் இதுபற்றியவீடியோஒன்றும் ஆன்லைனில் வைரலானது இராபுவாடோநகர அதிகாரி ரொடால்போமெஜ் செர்வான்டிஸ்பத்திரிகையாளர்கள்சந்திப்பில் பேசும்போது துப்பாக்கிசூட்டில் பலியானவர்கள்எண்ணிக்கை 12 ஆகஉயர்ந்து| ்ளது. 20 பேர்காயமடைந்தனர் எனகூறியுள்ளார் - ShareChat