ShareChat
click to see wallet page
search
சுபான்ஷு பகிர்ந்த சுவாரஸ்யம் #Shbhanshushukla | #Spaceexperience | #Issastronaut | #updateNews | #dinamathi |
Shbhanshushukla - UPDATE NEWS தினமதி சுபான்ஷு பகிர்ந்த சுவாரஸ்யம் தற்போது செல்போன் கூட தனக்கு மிகவும் கனமாக தெரிவதாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணித்த சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். லேப்டாப்பை பயன்படுத்திய பின் விண்வெளியில் இருப்பதாக நினைத்து அதனை எறிந்ததாகவும் தூக்கி ஆனால் இங்கு ஜீரோ கிராவிட்டி இல்லாததால் அது தரையில் விழுந்ததாக சிரித்துக்கொண்டே தெரிவித்தார். U PDATE N E W $ 89 wwdinomothicom 02.08.2025 ೧೦u೧0 Dinamathi UPDATE NEWS தினமதி சுபான்ஷு பகிர்ந்த சுவாரஸ்யம் தற்போது செல்போன் கூட தனக்கு மிகவும் கனமாக தெரிவதாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணித்த சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். லேப்டாப்பை பயன்படுத்திய பின் விண்வெளியில் இருப்பதாக நினைத்து அதனை எறிந்ததாகவும் தூக்கி ஆனால் இங்கு ஜீரோ கிராவிட்டி இல்லாததால் அது தரையில் விழுந்ததாக சிரித்துக்கொண்டே தெரிவித்தார். U PDATE N E W $ 89 wwdinomothicom 02.08.2025 ೧೦u೧0 Dinamathi - ShareChat