பரபரப்பாக பேசப்பட்ட கேரள செவிலியருக்கு நாளை தூக்கு தண்டனை ஆனால் ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுத்துறை மிகவும் மோசமாக உள்ளதை உச்சநீதிமன்ற நடவடிக்கை காட்டுகிறது... ஆகையால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை அறிந்து நடந்துகொள்வது நமக்கும், நாட்டிற்கும் நல்லது.
#இந்திய செவிலியருக்கு மரண தண்டனை
#📢 ஜூலை 14 முக்கிய தகவல்🤗 #மைனாரிட்டி பாஜக மோடி அரசு #கேரள மாநிலம்


