ShareChat
click to see wallet page
search
#🌹Happy Wednesday #🧨 பட்டாசு ஆலை வெடித்து 5 பேர் உயிரிழப்பு #✅ ஊக்கத்தொகைக்கு மத்திய ஒப்புதல்! #💥 தங்கம் விலை அதிரடி உயர்வு! #🔥 வணிக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு
🌹Happy Wednesday - பட்டாசு ஆலை வெடித்து 5 பேர் உயிரிழப்ப சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு  சிவகாசி அருகே சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது  இந்த பட்டாசு ஆலையில் பலரும் வேலை செய்து வந்தனர் இந்த நிலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கா வெடி விபத்து ஏற்பட்டது. Zu இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்  தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து மளமளவென எரிந்துகொண்டிருந்த தீயை ணக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு  ಖ6c வருகின்றனர் வெடி போது இந்த விபத்தின்  தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் இருக்கும் என கூறப்பட்டது இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உள்பட உயிரிழந்ததாக தகவல் வெளியாகி ள்ளது  5 Gum பட்டாசு ஆலை வெடித்து 5 பேர் உயிரிழப்ப சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு  சிவகாசி அருகே சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது  இந்த பட்டாசு ஆலையில் பலரும் வேலை செய்து வந்தனர் இந்த நிலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கா வெடி விபத்து ஏற்பட்டது. Zu இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்  தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து மளமளவென எரிந்துகொண்டிருந்த தீயை ணக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு  ಖ6c வருகின்றனர் வெடி போது இந்த விபத்தின்  தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் இருக்கும் என கூறப்பட்டது இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உள்பட உயிரிழந்ததாக தகவல் வெளியாகி ள்ளது  5 Gum - ShareChat