ShareChat
click to see wallet page
search
#🌧️ கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!🏫
🌧️ கனமழை காரணமாக  பள்ளிகளுக்கு  விடுமுறை!🏫 - wayznews நீலகிரி தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும் அதேபோல் நாளை மறுநாள் ஆஆகஸ்ட் 7) சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது SHARE IT. wayznews நீலகிரி தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும் அதேபோல் நாளை மறுநாள் ஆஆகஸ்ட் 7) சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது SHARE IT. - ShareChat