பணை மரம் காக்கப்பட்டால் தான் கள் என்ற மூல பொருள் கிடைக்கும், அப்போதுதான் பதநீர் கருப்பட்டி எல்லாம் கிடைக்கும், பணை மரத்தை அழித்து கள்ளை ஒழித்து ரசாயன விச சாராயம் குடிக்க வைத்து மக்களை கொள்வது, கருப்பட்டி விலை எற வைத்து சாமானிய மக்கள் வெறும் வெள்ளை சக்கரை மட்டும் சாப்பிட வைத்து சக்கரை நோயாளி ஆக்கி பல லட்சம் கோடி மருந்து விற்பதே திராவிட திமுக அதிமுக இந்திய பாஜக காங்கிரஸ் கூட்டு சதி.
கள் மது அல்ல உணவு ✊
அண்ணன் சீமான் பணை காவலன் ❤️ #😍இனிய மாலை வணக்கம் 😍 #🏏முதல் டெஸ்ட் - இங்கிலாந்து vs இந்தியா 2nd Day🔥 #🚨ரயிலில் பெண்கள் அடிதடி ரத்தம் சொட்டச் சொட்ட! #🧘♂️மோடியுடன் 3 லட்சம் பேர் யோகா

