ShareChat
click to see wallet page
search
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை #Stopharassment #Childsafety #SexualHarassment #Neelagirinews #dinamathi
Stopharassment - தினமதி STOP HARASSMENT பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நீலகிரி, உதகையில் 21 பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் ரீதியாக  தொல்லை கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றபோது பள்ளி மாணவிகள் புகாரளித்ததை அடுத்து ஆசிரியர் செந்தில்குமார் கைது. 04.07.2025  | Dinamathi | WWWdinamathi com 04 தினமதி STOP HARASSMENT பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நீலகிரி, உதகையில் 21 பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் ரீதியாக  தொல்லை கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றபோது பள்ளி மாணவிகள் புகாரளித்ததை அடுத்து ஆசிரியர் செந்தில்குமார் கைது. 04.07.2025  | Dinamathi | WWWdinamathi com 04 - ShareChat