ShareChat
click to see wallet page
search
#💖 இப்படியும் மகிழ்ச்சி.... #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🔥 வாழ்க்கை
💖 இப்படியும் மகிழ்ச்சி.... - எனது வேர்களுக்கு வலிக்க வலிக்க என்னுள்சென்று நானே என்னில் களையெடுக்கிறேன் வலி பொறுக்க முடியாமல் என்னுள் இருந்து வேண்டாம் வேண்டாம் என்று நானும் கெஞ்சுகிறேன் ஆனால் களையெடுப்பதின் வலியை என்னுள்இருக்கும் நான் அறிந்து கொள்ளவேண்டும் ஒவ்வொரு முறை வலிக்கும் போதும் அடி ஆழத்தில் அது பதியவேண்டும் நாளை அதன் ரணங்களை என்னுள் இருந்துநான் தொட்டுப் பார்க்கும் போதெல்லாம் நினைவில் வேண்டும் ர ஆசைகள்வளர்ந்து விட்டால் பிடுங்குவது எவ்வளவு கடினம் என்று கிகவியரசன் எனது வேர்களுக்கு வலிக்க வலிக்க என்னுள்சென்று நானே என்னில் களையெடுக்கிறேன் வலி பொறுக்க முடியாமல் என்னுள் இருந்து வேண்டாம் வேண்டாம் என்று நானும் கெஞ்சுகிறேன் ஆனால் களையெடுப்பதின் வலியை என்னுள்இருக்கும் நான் அறிந்து கொள்ளவேண்டும் ஒவ்வொரு முறை வலிக்கும் போதும் அடி ஆழத்தில் அது பதியவேண்டும் நாளை அதன் ரணங்களை என்னுள் இருந்துநான் தொட்டுப் பார்க்கும் போதெல்லாம் நினைவில் வேண்டும் ர ஆசைகள்வளர்ந்து விட்டால் பிடுங்குவது எவ்வளவு கடினம் என்று கிகவியரசன் - ShareChat