"இன் ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நோன்புகள் வைப்பது சுன்னாஹ் ✨❤️
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள் - யூதர்கள், 'இது மாபெரும் நாள். மூஸா(அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்' என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3397. #islam #Islamic Way Of Life Official #HalalPost #islamicposts #Miracle


![islam - ஆஷூரா இாயிற்றுக்கிழமை சனிக்கிழமை [5/7/25] 660614 [6/7/25] ಋUೂ அவர்கள் கூறினார்கள்: ةلتلؤ அல்லாஹ்வின் தூதர் முஹாரம் பத்தாவது நாளில் ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டிற்கு பாவபரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் நான் எதிர்பார்க்கிறேன் blbul ஸ்லிம் 2151 ape Gb அல்லாஹ்வின் தூதர் #ீ அவர்கள் இன் ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால்) நாளில் முஹாரம்) ஒன்பதாவது அடுத்த ஆண்டில் நாம் நோன்பு நோற்போய் என்று கூறினாரகள் ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வன் தாதர் # அவர்கள் இறந்துவட்டார்கள் !! ஸ்லிம் 2088 Qఎ Clda guanhou ஆஷூரா இாயிற்றுக்கிழமை சனிக்கிழமை [5/7/25] 660614 [6/7/25] ಋUೂ அவர்கள் கூறினார்கள்: ةلتلؤ அல்லாஹ்வின் தூதர் முஹாரம் பத்தாவது நாளில் ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டிற்கு பாவபரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் நான் எதிர்பார்க்கிறேன் blbul ஸ்லிம் 2151 ape Gb அல்லாஹ்வின் தூதர் #ீ அவர்கள் இன் ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால்) நாளில் முஹாரம்) ஒன்பதாவது அடுத்த ஆண்டில் நாம் நோன்பு நோற்போய் என்று கூறினாரகள் ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வன் தாதர் # அவர்கள் இறந்துவட்டார்கள் !! ஸ்லிம் 2088 Qఎ Clda guanhou - ShareChat islam - ஆஷூரா இாயிற்றுக்கிழமை சனிக்கிழமை [5/7/25] 660614 [6/7/25] ಋUೂ அவர்கள் கூறினார்கள்: ةلتلؤ அல்லாஹ்வின் தூதர் முஹாரம் பத்தாவது நாளில் ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டிற்கு பாவபரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் நான் எதிர்பார்க்கிறேன் blbul ஸ்லிம் 2151 ape Gb அல்லாஹ்வின் தூதர் #ீ அவர்கள் இன் ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால்) நாளில் முஹாரம்) ஒன்பதாவது அடுத்த ஆண்டில் நாம் நோன்பு நோற்போய் என்று கூறினாரகள் ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வன் தாதர் # அவர்கள் இறந்துவட்டார்கள் !! ஸ்லிம் 2088 Qఎ Clda guanhou ஆஷூரா இாயிற்றுக்கிழமை சனிக்கிழமை [5/7/25] 660614 [6/7/25] ಋUೂ அவர்கள் கூறினார்கள்: ةلتلؤ அல்லாஹ்வின் தூதர் முஹாரம் பத்தாவது நாளில் ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டிற்கு பாவபரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் நான் எதிர்பார்க்கிறேன் blbul ஸ்லிம் 2151 ape Gb அல்லாஹ்வின் தூதர் #ீ அவர்கள் இன் ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால்) நாளில் முஹாரம்) ஒன்பதாவது அடுத்த ஆண்டில் நாம் நோன்பு நோற்போய் என்று கூறினாரகள் ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வன் தாதர் # அவர்கள் இறந்துவட்டார்கள் !! ஸ்லிம் 2088 Qఎ Clda guanhou - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_137008_2fe29a2f_1751638135522_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=522_sc.jpg)