படிங்க... படிங்க... படிங்க... படிப்புக்கான எல்லா உதவிகளையும் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு செய்து தரும், கல்வி ஒன்றுதான் நமது ஆயுதம், கல்விதான் நம்மையும் நம் குடும்பத்தையும் உயர்த்தும்... மாணவர்களின் கல்வித் திட்டங்கள் தொடர்ந்து செயல்பட, பொது மக்களுக்கான நலத் திட்டங்களும் தொடர்ந்து செயல்பட, திமுக-வின் பொற்கால ஆட்சி தொடர்ந்திட 2026-ல் மீண்டும் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை அரியணை ஏற்றி நாமும், நம் மாநிலமும், நம் நாடும் உயர்ந்திட நாளும் உழைப்போம்.
#நான் முதல்வன் திட்டம் #💪மு.க.ஸ்டாலின் #💪தி.மு.க #திராவிடமாடல் #CM ஸ்டாலினின் பொற்கால ஆட்சி
01:03

